தோழர் சுந்தரம் காலமானார்

img

தோழர் சுந்தரம் காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், மாதவரம் பொன்னியம்மன்மேடு கட்சி கிளை முன்னோடியுமான தோழர் டி.சி.சுந்தரம் திங்களன்று (மே 28) காலமானார்.